பாசிபெண்டா
பாசிபெண்டா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அஜுர்
- கனகனபல்லி
- கும்பிவலசா
- சாக்கிரேவுவலசா
- செருகுபல்லி
- பனுகுவலசா
- பனசபெத்திகொண்டவலசா
- விஸ்வனாதபுரம்
- பொப்பிலிவலசா
- கர்ரிவலசா
- கவரம்பேட்டை
- பெத்தவலசா
- பத்மாபுரம்
- பாசிபெண்டா
- குனம்பண்டவலசா
- தோட்டவலசா
- கார்லவலசா
- கொத்தவலசா
- மிர்த்திவலசா
- மல்லப்புராஜுபேட்டை
- கொட்டிகிபெண்டா
- பஞ்சலி
- மொசூர்
- குரிவினாயுடுபேட்டை
- கரெள்ளவலசா
- ஆலூர்
- கேசலி
- குண்டம்படிவலசா
- பர்த்தபுரம்
- அதரிபாடு
- மோதுகா
- தூருவாயிபாடு
- கொட்டூர்
- பொர்ரமாமிடி
- மடுமூர்
- முலகய்யவலசா
- வேட்டகானிவலசா
- குதுமூர்
- கொண்டதத்தூர்
- ததூர்
- சராயிவலசா
- நண்டா
- கட்டாரிகோட்டை
- சிட்டெலபா
- தங்கலம்
- சிட்டிபுரம்
- சதபி
- பெதகஞ்சூர்
- பூடி
- கொண்டலுத்தண்டி
- கொண்டமொசூர்
- மேலிகஞ்சூர்
- துமரவில்லி
- கேரங்கி
அரசியல்
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்துக்கு சாலூர் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.