முதன்மை பட்டியைத் திறக்கவும்

புங்கனூர் சட்டமன்றத் தொகுதி

புங்கன்னூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 284 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

சோதம், சோமலா, சவுடேபள்ளி, புங்கனூர், புலிசெர்லா, ரொம்பிசெர்லா ஆகிய மண்டலங்களும் அவற்றிற்கு உட்பட்ட ஊர்களும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

சான்றுகள்தொகு