அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
சிறீ அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitharama Raju district), 4 ஏப்ரல் 2022 ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் மற்றும் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பதேரு ஆகும்.[2][3] இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான அல்லூரி சீதாராம இராஜுவின் நினைவாக இப்புதிய மாவட்டத்திற்கு பெயரிடப்பட்டது.
அல்லூரி சீதாராம இராசு | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | உத்தராந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்பிரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | அல்லூரி சீதாராம இராஜு |
தலைமையிடம் | பதேரு |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,253 km2 (4,731 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9.54 இலட்சம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | allurisitharamaraju. ap.gov.in |
விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பதேரு வருவாய் கோட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டத்தின் பகுதிகளை அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5][6]
12,251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறீ அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் மக்கள் தொகை 9.54 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 48.34% ஆகும்.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுசீதாராம அல்லூரி இராஜு மாவட்டம் பதேரு மற்றும் ராம்பச்சோதவரம் என வருவாய் கோட்டங்களும், 22 மண்டல்களும், 2972 கிராமங்களும் கொண்டது.
மண்டல்கள்
தொகுபதேரு வருவாய் கோட்டத்தில் 11 மண்டல்களும்; ராம்பச்சோதவரம் கோட்டத்தில் 11 மண்டல்களும் கொண்டது.
# | பதேரு வருவாய் கோட்டம் | ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | அரக்கு வேலி | ராம்பச்சோதவரம் |
2 | பெத்த ராயலு | தேவிப்பட்டினம் |
3 | தும்பிரிகுடா | ஒய். இராமாவரம் |
4 | முன்சிங்கி புத்து | அட்டாடீகலா |
5 | ஹுக்கும்பேட்டை | கங்காவரம் |
6 | ஆனந்தகிரி | மரேதுமில்லி |
7 | பதேரு]] | இராஜவோம்மங்கி |
8 | ஜி. மடுகுலா | எட்டபாகா |
9 | சிந்தாபள்ளி | சிந்துரு |
10 | குதேம் கோதா வீதி | குணவரம் |
11 | கொய்யுரு | வரராமச்சந்திரபுரம் |
அரசியல்
தொகுஇம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[7]
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
28 | 147 | அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி | ST | 1 | 18 | அரக்கு மக்களவைத் தொகுதி | ST |
29 | 148 | பாடேரு சட்டமன்றத் தொகுதி | |||||
53 | 172 | ராம்பாசோடவரம் சட்டமன்றத் தொகுதி |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 https://allurisitharamaraju.ap.gov.in/demography/
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.