ராம்பச்சோதவரம்
ராம்பச்சோதவரம் (Rampachodavaram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]
ராம்பச்சோதவரம் Rampachodavaram | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.99 km2 (1.93 sq mi) |
ஏற்றம் | 162 m (531 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 9,952 |
• அடர்த்தி | 2,000/km2 (5,200/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
புவியியல்
தொகுராம்பச்சோதவரம் 17.4500°வடக்கு 81.7667° கிழக்கு என்ற புவியியல் கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 162 மீட்டர் (534 அடி) உயரத்தில் உள்ளது.[2]
போக்குவரத்து
தொகுமாநில அரசு பேருந்து சேவைகள் ராஜமுந்திரியில் இருந்து ராம்பச்சோதவரம் வரை இயங்குகின்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "District Census Handbook - East Godavari" (PDF). Census of India. pp. 16–18, 54–55. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ Chodavaram at Fallingrain.com
- ↑ "Tourist Services in East Godavari Region". பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.