பதேரு (Paderu) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில், கிழக்கு மலைத்தொடரில் அமைந்த பழங்குடிகள் நிறைந்த ஊராகும்.[2]பதேருவில் ஒருங்கிணைந்த பழங்குடிகள் வளர்ச்சி குழுமம் அமைந்துள்ளது.[3] இப்பகுதியில் காபித் தோட்டங்கள் நிறைந்துள்ளது. பதேரு சட்டமனறத் தொகுதி பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். இப்பகுதியில் அல்லூரி சீதாராம இராஜு பழங்குடி மக்களுககாக போராடியதால், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பதேரு
ஊராட்சி
கிழக்கு மலைத்தொடரில் பதேருவின் அமைவிடம்
கிழக்கு மலைத்தொடரில் பதேருவின் அமைவிடம்
பதேரு is located in ஆந்திரப் பிரதேசம்
பதேரு
பதேரு
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பதேருவின் அமைவிடம்
பதேரு is located in இந்தியா
பதேரு
பதேரு
பதேரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°05′00″N 82°40′00″E / 18.0833°N 82.6667°E / 18.0833; 82.6667
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம் மாவட்டம்
ஏற்றம்904 m (2,966 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்531 024
வாகனப் பதிவு எண்பழையது AP 31, புதியது AP 39 (30 சனவரி 2019 முதல்)[1]
அல்லூரி சீதாராம இராஜு

புவியியல் தொகு

கிழக்கு மலைத்தொடரில் 904 மீட்டர் (2969 அடி) உயரத்தில் அமைந்த பதேரு கிராமம் 18°05′00″N 82°40′01″E / 18.0833°N 82.667°E / 18.0833; 82.667 பாகையில் உள்ள்து.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. பார்த்த நாள்: 9 June 2019. 
  2. "Mandal wise list of villages in Visakhapatnam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
  3. Tribal Development Authority, Paderu agency
  4. Falling Rain Genomics.Paderu
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேரு&oldid=3624991" இலிருந்து மீள்விக்கப்பட்டது