நந்திகாம சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நந்திகாம சட்டமன்றத் தொகுதி (Nandigama Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்திய, விஜயவாடா கிழக்கு, மயிலாவரம், திருவூரு மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் சட்டமன்றப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.[2] மொண்டிடோகா ஜெகன் மோகன ராவ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 195,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

நந்திகாம
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்என் டி ஆர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்195,011
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மொண்டிடோகா ஜெகன் மோகன ராவ்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மண்டலங்கள்

தொகு

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]

மண்டல்
காஞ்சிகச்சேர்லா
சந்தர்லபாடு
வீருள்ளபாடு
நந்திகாமம் (பகுதி)

நந்திகாமம் சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2019 மொண்டிடோகா ஜெகன்மோகன் ராவ் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2014

(இடைத்தேர்தல்)

தங்கிரலா சௌமியா தெலுங்கு தேசம்
2014 தங்கிரால பிரபாகர ராவ் தெலுங்கு தேசம்
2009 தெலுங்கு தேசம்
2004 தேவிநேனி உமா மகேஸ்வர ராவ் தெலுங்கு தேசம்
1999 தெலுங்கு தேசம்
1994 தேவிநேனி வெங்கட ரமணா தெலுங்கு தேசம்
1989 முக்காபட்டி வெங்கடேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1985 வசந்த நாகேஸ்வர ராவ் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
1983 ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
1978 முக்காபட்டி வெங்கடேஸ்வர ராவ் ஜனதா கட்சி
1972 வசந்த நாகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1967 அடுசுமல்லி சூர்யநாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1962 பில்லாமரி வெங்கடேஸ்வரலு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1955 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.