துனி சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
துனி சட்டமன்றத் தொகுதி (Tuni) ஆந்திர சட்டப் பேரவையில் உள்ள ஒரு தொகுதி இத்தொகுதி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது.[1][2][3]
கண்ணோட்டம்
தொகுஇது காக்கிநாடா சட்டமன்ட்ற தொகுதியின் ஒரு பகுதி
மண்டலம்
தொகுஇந்த சட்டமன்றம் பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது
இல்லை | மண்டலப் பெயர் |
---|---|
1 | தொன்டங்கி |
2 | கொட்டான்துரு |
3 | துனி |
உறுப்பினர்கள் சட்டப் பேரவை
தொகு- 1989 - யானமலா ராம கிருஷ்ணுடு - தெலுங்கு தேசம் கட்சி
- 1994 - யானமலா ராம கிருஷ்ணுடு - தெலுங்கு தேசம் கட்சி
- 1999 - யானமலா ராம கிருஷ்ணுடு - தெலுங்கு தேசம் கட்சி
- 2004 - யானமலா ராம கிருஷ்ணுடு - தெலுங்கு தேசம் கட்சி
- 2009 - வெங்கட கிருஸ்ராஜு ரிராஜா வத்சவாய் - இந்திய தேசிய காங்கிரசு
- 2014 - ராமலிங்கேஸ்வர ராவ் தாடிசெட்டி (தாடிசெட்டி ராஜா) - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.