இராப்தாடு சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இராப்தாடு சட்டமன்றத் தொகுதி (Raptadu Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இதுவும் ஒன்று.[1]

இராப்தாடு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
மக்களவைத் தொகுதிஇந்துபுரம்
மொத்த வாக்காளர்கள்2,45,435
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தோப்புதுர்த்தி பிரகாசு ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தோப்புதுர்த்தி பிரகாஷ் ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்.[2]

கண்ணோட்டம்

தொகு

இது ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மதகாசிரா, இந்துபுரம், பெனுகொண்டா, புட்டபர்த்தி, தர்மாவரம் மற்றும் கதிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் இந்துபுரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்

தொகு

ஆத்மகூர், ராப்தாடு, கனகனப்பள்ளி, சி.கே.பள்ளி மற்றும் ராமகிரி மண்டலங்கள், அனந்தபூர் மண்டலம் (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 பரிதலா சுனிதா தெலுங்கு தேசம்
2014 பரிதலா சுனிதா[3][4] தெலுங்கு தேசம்
2019 தோப்புதுர்த்தி பிரகாசு ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. https://chanakyya.com/Assembly-Details/AndhraPradesh/Raptadu
  2. https://resultuniversity.com/election/raptadu-andhra-pradesh-assembly-constituency
  3. "Raptdau Assembly Constituency Details". Archived from the original on 4 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2013.
  4. Susarla, Ramesh (25 July 2020). "Former Minister Paritala Sunitha bereaved". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200907185658/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/former-minister-paritala-sunitha-bereaved/article32193203.ece.