ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி (Jaggayyapeta Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்திய, மயிலாவரம் மற்றும் நந்திகாம ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழாவது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் உதயபானு சாமினேனி வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 25, 2019ன்படி இத்தொகுதியில் மொத்தம் 195,686 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
ஜக்கய்யபேட்டை | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 195,686 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் உதயபானு சாமினேனி | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மண்டலங்கள்
தொகுமண்டல் |
---|
வத்சவி |
ஜக்கையப்பேட்டை |
பெனுகஞ்சிப்ரோலு |
நந்திகம (பகுதி) |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019 | சாமினேனி உதய பானு | ஒய்.எசு.ஆர்.கா. | |
2014 | ராஜகோபால் ஸ்ரீராம் | தெலுங்கு தேசம் கட்சி[5] | |
2009 | ராஜகோபால் ஸ்ரீராம் | ||
2004 | சாமினேனி உதய பானு | இதேகா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 14. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.