கிருஷ்ணா மாவட்டம்


கிருஷ்ணா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். விஜயவாடா மாவட்டத்திலுள்ள பெரிய நகரம் ஆகும். கிருஷ்ணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருஷ்ணா மாவட்டம் எனப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 4, 187, 841 ஆகும். இம்மாவட்டத்தின் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் வடகிழக்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும் தென்மேற்கில் குண்டூர் மாவட்டமும் மேற்கில் நல்கொண்டா மாவட்டமும் அமைந்துள்ளன.

கிருட்டினா
—  மாவட்டம்  —
கிருட்டினா
இருப்பிடம்: கிருட்டினா
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°10′N 81°08′E / 16.17°N 81.13°E / 16.17; 81.13ஆள்கூறுகள்: 16°10′N 81°08′E / 16.17°N 81.13°E / 16.17; 81.13
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் மச்சிலிப்பட்டினம்
ஆளுநர் Biswabhusan Harichandan[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை

அடர்த்தி

4,187,841 (2,001 கணக்கெடுப்பு)

479/km2 (1,241/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8,727 சதுர கிலோமீட்டர்கள் (3,370 sq mi)
இணையதளம் www.krishna.gov.in

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தில் மச்சிலிபட்டினம், குடிவாடா, ஜக்கய்யபேட்டை, நூஜிவீடு, பெட்டனா ஆகியவை நகராட்சிகள்.

இந்த மாவட்டத்தை 50 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [3].

rowspan=18 |
1 ஜக்கய்யபேட்டை 18 பெனமலூர் 35 நாகாயலங்கா
2 வத்சவாயி 19 தோட்லவல்லூர் 36 கோடூர்
3 பெனுகஞ்சிப்ரோலு 20 கங்கிபாடு 37 மச்சிலிபட்டினம்
4 நந்திகாமா 21 கன்னவரம் 38 கூடூர்
5 சந்தர்லபாடு 22 அகிரிபல்லி 39 பாமற்று, கிருஷ்ணா மாவட்டம்
6 கஞ்சிகசெர்லா 23 நூஜிவீடு 40 பெதபாருபூடி
7 வீருலபாடு 24 சாட்ராயி 41 நந்திவாடா
8 இப்ரஹீம்பட்டினம் 25 முசுனூர் 42 குடிவாடா
9 ஜி. கொண்டூர் 26 பாபுலபாடு 43 குட்லவல்லேர்
10 மைலவரம் 27 உங்குடூர் 44 பெடனா
11 ஏ. கொண்டூர் 28 உய்யூர் 45 பண்டுமில்லி
12 கம்பலகூடம் 29 பமிடிமுக்கலா 46 முதினேபள்ளி
13 திருவூர் 30 மொவ்வா 47 மண்டவல்லி
14 விசன்னபேட்டை 31 கண்டசாலா 48 கைகலூர்
15 ரெட்டிகூடம் 32 சல்லபள்ளி 49 கலிதிண்டி
16 விஜயவாடா ஊரகம் 33 மோபிதேவி 50 கிருதிவென்னு
17 விஜயவாடா நகரம் 34 அவனிகட்டா
  • 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் இணையதளம் - கிருஷ்ணா மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். சேகரித்த நாள்: ஜூலை 26, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_மாவட்டம்&oldid=3240155" இருந்து மீள்விக்கப்பட்டது