கூடூர், கிருஷ்ணா மாவட்டம்

கூடூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சிதொகு

இது பெதனா சட்டமன்றத் தொகுதிக்கும், மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. ஆகுலமன்னாடு
 2. ஆகுமறு
 3. சிட்டிகூடூர்
 4. கன்றம்
 5. கூடூர்
 6. கிர்ஜெபல்லி
 7. ஐதுகுள்ளபல்லி
 8. ஜக்கஞ்செர்லா
 9. கலப்படம்
 10. கஞ்சகோடூர்
 11. கங்கதாவா
 12. கப்பலதொட்டி
 13. கோகநாராயணபாலம்
 14. லெல்லகருவு
 15. மத்திபட்லா
 16. மல்லவோலு
 17. முக்கொல்லு
 18. நரிகெதலபாலம்
 19. பினகூடூருலங்கா
 20. போலவரம்
 21. ராமன்னபேட்டை
 22. ராமானுஜ வார்த்தலபல்லி
 23. ராமராஜுபாலம்
 24. ராயவரம்
 25. தரகடூர்

சான்றுகள்தொகு