சிறீகாகுளம் மாவட்டம்
சிறீகாகுளம் மாவட்டம் (Srikakulam District) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று.[3] இதன் தலைமையகம் சிறீகாகுளம் நகரில் உள்ளது. சுமார் 5,837 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,537,593 மக்கள் வாழ்கிறார்கள்.
சிறீகாகுளம் மாவட்டம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 18°18′N 83°54′E / 18.3°N 83.9°Eஆள்கூறுகள்: 18°18′N 83°54′E / 18.3°N 83.9°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சிறீகாகுளம் |
ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன்[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,37,597 (2001[update]) • 403/km2 (1,044/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5,837 சதுர கிலோமீட்டர்கள் (2,254 sq mi) • 10 மீட்டர்கள் (33 ft) |
குறியீடுகள்
|
மாவட்டம் பிரிப்புதொகு
சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டப் பகுதி, 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்திலிருந்து பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]
ஆட்சிப் பிரிவுகள்தொகு
- வருவாய்க் கோட்டங்கள்: ஸ்ரீகாகுளம், டெக்கலி, பாலகொண்டா
இந்த மாவட்டத்தை 38 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[3]
1 வீரகட்டம் | 14 பாமினி | 27 டெக்கலி |
2 வங்கரா | 15 கொத்தூர் | 28 கோடபொம்மாளி |
3 ரேகிடி ஆமதாலவலசா | 16 ஹீரமண்டலம் | 29 சந்தபொம்மாளி |
4 ராஜாம் | 17 சருபுஜ்ஜிலி | 30 நந்திகம் |
5 கங்குவாரி சிங்கடாம் | 18 ஆமதாலவலசா | 31 வஜ்ரபுகொத்தூர் |
6 லாவேர் | 19 ஸ்ரீகாகுளம் மண்டலம் | 32 பலாசா |
7 ரணஸ்தலம் | 20 காரா | 33 மந்தசா |
8 எச்செர்லா | 21 போலாகி | 34 சோம்பேட்டை |
9 பொந்தூர் | 22 நரசன்னபேட்டை | 35 கஞ்சிலி |
10 சந்தகவிடி | 23 ஜலுமூர் | 36 கவிடி |
11 பூர்ஜா | 24 சாரவகோட்டை | 37 இச்சாபுரம் |
12 பாலகொண்டா | 25 பாதபட்டினம் | 38 லட்சுமிநரசுபேட்டை |
13 சீதம்பேட்டை | 26 மெளியாபுட்டி |
இவற்றையும் பார்க்கவும்தொகு
- பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
- சாலிகுண்டம் பௌத்தத் தொல்லியல் களம்
- அரசவல்லி சூரியன் கோயில்
- ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்
வெளியிணைப்புக்கள்தொகு
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்