ஸ்ரீகாகுளம்
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
ஸ்ரீகாகுளம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். ஆந்திர மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் புகழ் பெற்ற அரசவல்லி சூரியன் கோயில் அமைந்துள்ளது.
சிறீகாகுளம் | |||
— நகரம் — | |||
ஆள்கூறு | 18°18′N 83°54′E / 18.3°N 83.9°E | ||
நாடு | இந்தியா | ||
மாவட்டம் | சிறீகாகுளம் | ||
மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் | ||
மக்கள் தொகை | 109,666 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 10 மீட்டர்கள் (33 அடி) | ||
குறியீடுகள்
|
இதனையும் காண்க
தொகு- அரசவல்லி சூரியன் கோயில்
- சாலிகுண்டம் பௌத்தத் தொல்லியல் களம்