கிருஷ்ணா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(கிருட்டினா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருட்டிணா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். கிருட்டிணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருட்டிணா மாவட்டம் எனப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 17,33,079 ஆகும்.
கிருட்டிணா | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
தலைமையிடம் | மச்சிலிப்பட்டணம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. பி. ரஞ்சித் பாஷா, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. பி. ஜோஷ்வா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,773 km2 (1,457 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,35,079 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | krishna |
மாவட்டம் பிரிப்பு
தொகு4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய என் டி ஆர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தில் குடிவாடா, பெட்டனா,உய்யூர் ஆகியவை நகராட்சிகள்.
மண்டல்கள்
தொகுஇந்த மாவட்டத்தை 25 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [4]
அரசியல்
தொகுஇம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
71 | 190 | கன்னவரம் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | 11 | 28 | மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
72 | 191 | குடிவாடா சட்டமன்றத் தொகுதி | |||||
74 | 193 | பெடனா சட்டமன்றத் தொகுதி | |||||
75 | 194 | மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி | |||||
76 | 195 | அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி | |||||
77 | 196 | பாமறு சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
78 | 197 | பெனமலூர் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம்