வேங்கடகிரி சட்டமன்றத் தொகுதி
வேங்கடகிரி சட்டமன்றத் தொகுதி (Venkatagiri Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
ஒய். எசு. ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆனம் இராமநாராயண ரெட்டி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கண்ணோட்டம்
தொகுவேங்கடகிரி சட்டமன்றத் தொகுதி திருப்பதி மாவட்டத்தில் உள்ள கூடூர், சூலூர்பேட்டை மற்றும் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. ஏப்ரல் 4, 2022-ல், ஆந்திரப் பிரதேச அரசு புதிய மாவட்டங்களை உருவாக்கியது, சர்வபள்ளி சட்டமன்றத் தொகுதி மற்றும் ராப்பூர் நகரம் மற்றும் ராப்பூர் மண்டலம் மற்றும் சைதாபுரம் மற்றும் கலுவயா மண்டலங்கள் நெல்லூர் மாவட்டத்தின் கீழ் வந்தன. டக்கிலி, பாலயப்பள்ளி மற்றும் வேங்கடகிரி மண்டலங்கள் திருப்பதி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
மண்டலங்கள்
தொகுமண்டல் |
---|
கலுவோய |
ராபூர் |
சைதாபுரம் |
டக்கிலி |
வேங்கடகிரி |
பாலயபள்ளே |
வேங்கடகிரி சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | படிலெட்டி வெங்கடசாமி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1955 | |||
1956 | அல்லம் கிருஷ்ணய்யர் | ||
1962 | |||
1967 | ஒரேபள்ளி வெங்கைசுப்பையா | சுயேச்சை | |
1972 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1978 | நல்லபரெட்டி ஸ்ரீனிவாசுலு ரெட்டி | ||
1983 | நல்லரெட்டி சந்திரசேகர ரெட்டி | தெலுங்கு தேசம் | |
1985 | வி.பாஸ்கர சாய்கிருஷ்ணா யச்சேந்திரா[2] | ||
1989 | நெடுமல்லி ஜனார்த்தன ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | ராஜா வி.வி.ஆர்.கே. யச்சேந்திர வேலுகோடி | தெலுங்கு தேசம் | |
1999[3] | நெடுமல்லி ராஜ்யலட்சுமி | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | |||
2009 | குருகொண்டலா ராமகிருஷ்ணா | தெலுங்கு தேசம் | |
2014 | குருகொண்டலா ராமகிருஷ்ணா | ||
2019 | ஆனம் ராமநாராயண ரெட்டி | ஒய்.எசு.ஆர்.கா. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ "Andhra Pradesh Legislative Assembly Election, 1985". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
- ↑ "Andhra Pradesh Legislative Assembly Election, 1999". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.