சிங்கனமலை சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிங்கனமலை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 271 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

தொகு

இத்தொகுதியில் கார்லதின்னே, சிங்கனமலை, புட்லூர், எல்லனூர், நார்பலா, பி. கே. சமுத்திரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.