சிங்கனமலை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கிராமம்
சிங்கனமலை (Singanamala) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]
சிங்கனமலை
Singanamala సింగనమల | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
வட்டம் (தாலுகா)கள் | சிங்கனமலை |
ஏற்றம் | 287 m (942 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு14.8000° வடக்கு 77.7167° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிங்கன்மலை கிராமம் பரவியுள்ளது.[2] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 287 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
அரசியல்
தொகுதற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த யாமினி பாலா பணிபுரிகிறார், இ.தொ.உ.காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அல்லூரு சாம்பசிவ ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
- ↑ Singanamala at Fallingrain.com