புட்லூர் (Putlur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும். [1] இக்கிராமம் புட்லூரு என்றும் அழைக்கப்படுகிறது.

புட்லூர்
Putlur
పుట్లూరు
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்புட்லூர்
ஏற்றம்
246 m (807 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்36,814
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

14.8167° வடக்கு 77.9667° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிங்கன்மலை கிராமம் பரவியுள்ளது. [2] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 246 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி புட்லூர் கிராமத்தில் 7997 குடும்பங்களைச் சேர்ந்த 36,814 பேர் வாழ்ந்தனர். ஆகும். மொத்த மக்கள் தொகையில் 18,756 பேர் ஆண்கள் மற்றும் 18,058 பேர் பெண்கள் ஆவர். 4780 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 2366 பேர் சிறுவர்கள் மற்றும் 2414 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 17,456 பேர் இங்கு வாழ்ந்தனர். :[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
  2. Putluru at Fallingrain.com
  3. Putlur mandal at Our Village India.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்லூர்&oldid=3596381" இலிருந்து மீள்விக்கப்பட்டது