நார்பலா (Narpala) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்[1].

நார்பலா
Narpala
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்சிங்கனமாலா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்51,721
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

புவியியல் அமைப்பு தொகு

14°43’14’’ வடக்கு 77°48’38’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நார்பலா கிராமம் பரவியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 7. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்பலா&oldid=3560535" இலிருந்து மீள்விக்கப்பட்டது