குடைவரை (rock-cut architecture) மலைக்குன்றுகளின் அடிவாரப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளை மேலும் சிற்றறையாக குகையாக்கம் செய்து கோயில், மண்டபம் மற்றும் மனிதன் வசிப்பிடமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

வகைகள் தொகு

  1. கோயில்
  2. கலைக்கூடம்
  3. பாசறை
  4. கருவூலம்
  5. மண்டபம்

கோயில்கள் தொகு

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவினாயகர் கோயில், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள வள்ளி குகை போன்ற பல.

கலைக்கூடம் தொகு

மகாராட்டிரம் மாநிலம் அவுரங்காபாத் அஜந்தாகுகை , எல்லோரா தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் , மற்றும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்

படத்தொகுப்பு தொகு

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடைவரை&oldid=3431408" இருந்து மீள்விக்கப்பட்டது