எச். எம். எஸ் பஞ்சாபி
எச். எம். எசு பஞ்சாபி (HMS Punjabi) அரச கடற்படையின் டிரைபல்-வகை வகை அழிகலன் ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது சேவையிலிருந்த இக்கப்பல் கிங் ஜார்ஜ் V உடன் மோதி மூழ்கியது. அரச கடற்படையில் பிரித்தானிய அரசின் இனக்குழு ஒன்றின் பெயரை சூட்டிய கப்பல் இதுவாகும்.
நங்கூரம் பாய்ச்சிய பஞ்சாபி
| |
கப்பல் (ஐக்கிய இராச்சியம்) | |
---|---|
பெயர்: | எச்.எம்.எசு பஞ்சாபி |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | பஞ்சாபி மக்கள் |
பணிப்பு: | 19 சூன் 1936 |
கட்டியோர்: | இசுகொட்சு சிப் பில்டிங் அண்ட் இஞ்சினீயரிங் கம்., கிரீனொக், இசுக்கொட்லாந்து |
துவக்கம்: | 1 அக்டோபர் 1936 |
வெளியீடு: | 18 திசம்பர் 1937 |
நிறைவு: | 29 மார்ச் 1939 |
அடையாளம்: | Pennant number L21, later F21 |
விதி: | கிங் ஜார்ஜ் Vஉடன் மே 1, 1942இல் மோதி மூழ்கியது |
பதக்கங்கள்: | On a Field Blue issuant from the base, the head of a soldier of the Punjab Regiment proper. |
பொது இயல்புகள் (as built) | |
வகுப்பும் வகையும்: | Tribal-வகை destroyer |
பெயர்வு: |
|
நீளம்: | 377 அடி (115 m) (o/a) |
வளை: | 36 அடி 6 அங் (11.13 m) |
Draught: | 11 அடி 3 அங் (3.43 m) |
பொருத்திய வலு: |
|
உந்தல்: | 2 × shafts; 2 × பற்சக்கர நீராவிச்சுழலிகள் |
விரைவு: | 36 knots (67 km/h; 41 mph) |
வரம்பு: | 5,700 nmi (10,600 km; 6,600 mi) at 15 knots (28 km/h; 17 mph) |
பணிக்குழு: | 190 |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: | ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு |
போர்க்கருவிகள்: |
|