பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஒடிசா)

பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி (Berhampur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

பெர்காம்பூர்
OD-20
மக்களவைத் தொகுதி
Map
பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,50,369
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரதீப் குமார் பாணிகிராகி
கட்சி  பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகு
தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
127 சத்ராபூர் (SC) கஞ்சம் கிருஷ்ணா சந்திர நாயக் பாஜக
132 கோபால்பூர் பிபுதி பூஷண் ஜெனா
133 பிரம்மபூர் கே. அனில் குமார்
134 திகபாகண்டி சித்தாந்த் மொஹாபத்ரா
135 சிக்கிதி மனோரஞ்சன் தியான் சமந்தரா
136 மோகனா (ST) கஜபதி தசரதி கோமாங்கோ இந்திய தேசிய காங்கிரசு
137 பராலகேமுண்டி ரூபேஷ் குமார் பனிக்ராகி பிஜத

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களின் வாக்கு விகிதம்
2024
49.20%
2019
44.83%
2014
29.84%
2009
26.49%
2004
49.48%
1999
54.46%
1998
49.05%
1996
62.57%
1991
51.96%
1989
49.35%
1984
67.86%
1980
65.68%
1977
57.82%
1971
60.33%

1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1957-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இது இருந்தது.

பெர்காம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
கஞ்சம் மக்களவைத் தொகுதி
1952 பிஜய் சந்திர தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1957[a] உமா சரண் பட்நாயக் சுயேச்சை
மோகன் நாயக்கு இந்திய தேசிய காங்கிரசு
சத்ராப்பூர் மக்களவைத் தொகுதி
1962 அனந்தா திரிபாதி சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜெகன்நாத ராவ்
பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி
1971 ஜெகன்நாத ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1977
1980
1984
1989 கோபிநாத் கசபதி
1991
1996 பி. வி. நரசிம்ம ராவ்
1998 ஜெயந்தி பட்நாயக்
1999 அனதி சரண் சாகு பாரதிய ஜனதா கட்சி
2004 சந்திர சேகர் சாகு இந்திய தேசிய காங்கிரசு
2009 சித்தாந்த் மொகாபத்ரா பிஜு ஜனதா தளம்
2014
2019 சந்திர சேகர் சாகு
2024 பிரதீப் குமார் பனிகிராகி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டன. [2] இத்தேர்தல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிரதீப் குமார் பனிகிராகி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் புருகு பக்சிபத்ராவினை 1,65,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பெர்காம்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரதீப் குமார் பனிகிராகி 5,13,102 49.20  13.94
பிஜத புருகு பாக்சிபத்ரா 3,47,626 33.33 11.51
காங்கிரசு ரேசுமி ரஞ்சன் பத்னிக் 129744 12.44 1.91
நோட்டா நோட்டா 15,942 1.53
வாக்கு வித்தியாசம் 1,65,476 15.87
பதிவான வாக்குகள் 10,42,923 65.41
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

குறிப்புகள்

தொகு
  1. It was a 2 member constituency

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1820.htm

வெளி இணைப்புகள்

தொகு