கஞ்சாம் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம்
கஞ்சாம் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பெர்காம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[1]
கஞ்சாம் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°22′59″N 85°03′00″E / 19.383°N 85.05°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
தலைமையிடம் | பெர்காம்பூர் |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,070.6 km2 (3,116.1 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,20,151 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 429/km2 (1,110/sq mi) |
Languages | |
• அலுவல் மொழி | ஒரியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 761 xxx / 760 xxx |
வாகனப் பதிவு | OR-07/ OD-07 / OD-32 |
பாலின விகிதம் | 981 ♂/♀ |
எழுத்தறிவு | 71.88% |
மக்களவைத் தொகுதி | பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி அஸ்கா மக்களவைத் தொகுதி |
Vidhan Sabha constituency | 13
|
எதிர்பார்க்கும் மழைப் பொழி | 1,295.6 மில்லிமீட்டர்கள் (51.01 அங்) |
இணையதளம் | www |
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]
உட்பிரிவுகள்
தொகுஇது பஞ்சநகர், போலசரா, கல்லிக்கோட்டை, கபிசூர்யநகர், சத்ரபூர், ஆசிகா, சோரடா, சானகேமுண்டி, ஹிஞ்சிளி, கோபால்பூர், பெர்காம்பூர், திகபஹண்டி, சிக்கிட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் ஆசிகா, பிரம்மபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுஇதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.