தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தில்லி)

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகள்

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

2008-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர், கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

  1. பிஜ்வாசன்
  2. பாலம்
  3. மேரவுலி
  4. சத்தர்பூர்
  5. தேவலி
  6. அம்பேத்கர் நகர்
  7. சங்கம் விகார்
  8. கால்காஜி
  9. துக்ளக்காபாத்
  10. பதர்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு