பிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 54, 55, 56 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர செராவத் 65,006 54.99
பாசக சைத் பிரகாசு ராணா 45,470 38.46
காங்கிரசு விசய சிங் லோகவ் 5,258 4.44

ஐந்தாவது சட்டமன்றம்(2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
பாசக சைத் பிரகாசு ராணா 35,988 34.65
ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர செராவத் 33,574 32.32
காங்கிரசு விசய சிங் லோகவ் 18,173 17.50

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு %
பாசக சைத் பிரகாசு ராணா 27,427 41.33
காங்கிரசு விசய சிங் லோகவ் 25,422 38.31
பகுசன் சமாச் கட்சி வினோத் குமார் யாதவ் 12,506 18.84

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு