கால்காஜி சட்டமன்றத் தொகுதி

கால்காஜி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 7, 8 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 10வது வார்டும், 63வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி அவதார் சிங் கால்காசி 55,104 51.71
பாசக அமீத் சிங் கால்கா 35,335 33.16
காங்கிரசு சுபாசு சோப்ரா 13,552 12.71

குறிப்பு: அகாலி தளம் பாசக சின்னத்தில் போட்டியிட்டது.

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அமீத் சிங் கால்கா 30,683 33.77
ஆம் ஆத்மி கட்சி தரம்பீர் சிங் 28,639 31.52
காங்கிரசு சுபாசு சோப்ரா 25,787 28.38

குறிப்பு: அகாலி தளம் பாசக சின்னத்தில் போட்டியிட்டது.

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு சுபாசு சோப்ரா 38,360 51.91
பாசக செய் கோபால் அப்ரோல் 24,971 33.79
பகுசன் சமாச் கட்சி அவினேசு கவுர் 9,455 12.79

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு