ரமேஷ் பிதுரி

இந்திய அரசியல்வாதி

ரமேஷ் பிதுரி, இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1961ஆம் ஆண்டில் சூலை பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் தில்லியில் உள்ள துக்ளக்காபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.[2]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
  2. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_பிதுரி&oldid=3569464" இலிருந்து மீள்விக்கப்பட்டது