யூசுஃப் பதான்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
யூசுஃப் கான் பதான் (Yusuf Khan Pathan பிறப்பு 17 நவம்பர் 1982) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தரத் துடுப்பாட்டத்தில் 2001/02 காலத்தில் காலடி வைத்தார். மிகவும் ஆற்றலுடைய வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். இவரது தம்பி இர்ஃபானும் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1]
யூசுஃப் பதான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | யூசுஃப் கான் பதான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | லீதல் வெபன், ஸ்டீலர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.855 m (6 அடி 1.0 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முகத் துடுப்பாட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | இர்ஃபான் பதான் (உடன்பிறப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|172]]) | 10 சூன் 2008 எ. பாக்கிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 சனவரி 2011 எ. தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 28 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி [[{{{country}}} இ20ப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|18]]) | 24 செப்டம்பர் 2007 எ. பாக்கிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001/02–நடப்பில் | பரோடா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 – 2010 | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 - நடப்பில் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 17 அக்டோபர் 2009 |
பன்னாட்டு நூறுகள்
தொகுஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சதங்கள்
தொகு- ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
- ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.
ஓட்டங்கள் | ஆட்டங்கள் | எதிர் | நகரம்/நாடு | நிகழிடம் | ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
[1] | 123* | 41 | நியூசிலாந்து | பெங்களூரு, இந்தியா | எம். சின்னசுவாமி அரங்கம் | 2010 |
[2] | 105 | 45 | தென்னாப்பிரிக்கா | செஞ்சூரியன், தென்னாபிரிக்கா | சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் | 2011 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yusuf dismissal divides opinion". Wisden India. 15 May 2013 இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180804110223/https://www.wisdenindia.com/cricket-news/yusuf-dismissal-divides-opinion/62480.