 |
விளையாட்டுப் பெயர்(கள்) | பிளாக் கேப்ஸ், கிவி |
---|
சார்பு | நியூசிலாந்து துடுப்பாட்ட சங்கம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தலைவர் | கேன் வில்லியம்சன் |
---|
பயிற்றுநர் | கேரி ஸ்டெட் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1930 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1926) |
---|
ஐசிசி மண்டலம் | ஐ சி சி கிழக்கு ஆசியா |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
தேர்வு | இரண்டாவது | 2ஆவது | |
---|
ஒரு-நாள் | 3ஆவது | 2ஆவது | |
---|
இ20ப | 6ஆவது | 1st (4-மே-2016) | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | எ இங்கிலாந்து லங்கஸ்டர் பார்க், கிறைஸ்ட்சர்ச்; 10–13 சனவரி, 1930 |
---|
கடைசித் தேர்வு | எ வங்காளதேசம் பசின் ரிசர்வ், வெலிங்டன்; 8 – 12 மார்ச், 2019 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [2] | 433 | 97/171 (165 சமன்) | |
---|
நடப்பு ஆண்டு [3] | 2 | 2/0 (0 சமன்) | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | எ பாக்கித்தான் லங்கஸ்டர் பார்க், கிறைஸ்ட்சர்ச்; 11 பெப்ரவரி1973 |
---|
கடைசி பஒநா | எ ஆப்கானித்தான் கவுண்டி துடுப்பாட்ட அரங்கம், டான்டன்; 8 சூன் 2019 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [4] | 761 | 345/370 (6 சமன், 40 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [5] | 14 | 10/4 (0 சமன், 0 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இல்) |
---|
சிறந்த பெறுபேறு | 2015 2 ஆவது (து உ கி) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ ஆத்திரேலியா ஈடன் பார்க் , ஆக்லாந்து 17 பெப்ரவரி, 2005 |
---|
கடைசி ப20இ | எ இந்தியா செடன் பார்க், ஆமில்டன் 10 பெப்ரவரி , 2019 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 118 | 57/53 (5 சமன், 3 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 4 | 3/1 (0 சமன், 0 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007 ஐ சி சி உலக இருபது20) |
---|
சிறந்த பெறுபேறு | அரையிறுதி 2007, 2016 ஐ சி சி உலக இருபது20 |
---|
|
|
|
இற்றை: 8 June 2019 |