இங்கிலாந்து துடுப்பாட்ட அணி என்பது இங்கிலாந்து, வேல்சு ஆகிய நாடுகள் சார்பாக துடுப்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியாகும். இது இங்கிலாந்து வேல்சு கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
இங்கிலாந்துசார்பு | இங்கிலாந்து, வேல்சு துடுப்பாட்ட வாரியம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தேர்வுத் தலைவர் | சோ ரூட் |
---|
ஒரு-நாள் தலைவர் | இயோன் மோர்கன் |
---|
இ20ப தலைவர் | ஒயின் மோர்கன் |
---|
பயிற்றுநர் | டிரெவர் பெயிலிசு |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1877 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1909) |
---|
ஐசிசி மண்டலம் | ஐரோப்பா |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
தேர்வு | 4வது | 1வது | |
---|
ஒரு-நாள் | 1வது | 1வது | |
---|
இ20ப | 2வது | 1வது | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | எ. ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 15–19 மார்ச் 1877 |
---|
கடைசித் தேர்வு | எ. மேற்கிந்தியத் தீவுகள் டாரன், சம்மி அரங்கு, குரொசு தீவுத்திடல், 9–12 பெப்ரவரி 2019 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [2] | 1,010 | 365/300 (345 வெ/தோ இல்லை) | |
---|
நடப்பு ஆண்டு [3] | 3 | 1/2 (0 வெ/தோ இல்லை) | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | எ. ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 5 சனவரி 1971 |
---|
கடைசி பஒநா | எ. வங்காளதேசம் சோபியா பூங்கா, கார்டிஃப்; 8 சூன் 2019 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [4] | 735 | 369/331 (8 சமம், 27 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [5] | 14 | 9/3 (0 சமம், 2 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | இரண்டாவது (1979, 1987, 1992) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ. ஆத்திரேலியா ரோசு பவுல், சௌத்தாம்ப்டன், 13 சூன் 2005 |
---|
கடைசி ப20இ | எ. பாக்கித்தான் சோபியா பூங்கா, கார்டிஃப்; 5 மே 2019 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 109 | 54/50 (1 சமம், 4 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 4 | 4/0 (0 சமம், 0 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2010) |
---|
|
|
|
இற்றை: 27 பிப்ரவரி 2022 |
இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை 1877இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆத்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது.