மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிறது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி ஆத்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் 99.94 ஆகும். இன்றுவரை எந்த வீரராலும் முறியடிக்க இயலாத இவ்வளவு அதிகமான சராசரியைப் பதிவு செய்ததால் புள்ளியியல் அடிப்படையில் பிராட்மன் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.[1]

முன்னணி ஓட்ட சராசரிகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு
 
சர் டொனால்ட் பிராட்மன்
தர. மட்டையாளர் போ. ஆட்ட. ஆகா. ஓட்ட. அதி. சரா. காலம்
1   டான் பிராட்மன் 52 80 10 6,996 334 99.94 1928–48
2   ஸ்டீவ் சிமித் 68 124 16 6,973 239 63.75 2010–present
3   ஆடம் வோஜசு 20 31 7 1,485 269* 61.87 2015–16
4   கிரகாம் பொலொக் 23 41 4 2,256 274 60.97 1963–70
5   ஜார்ஜ் ஹெட்லே 22 40 4 2,190 270* 60.83 1930–54
6   ஹெர்பட் சட்கிளிஃப் 54 84 9 4,555 194 60.73 1924–35
7   எடி பெயின்டர் 20 31 5 1,540 243 59.23 1931–39
8   கென் பாரிங்டன் 82 131 15 6,806 256 58.67 1955–68
9   எவர்டன் வீக்கஸ் 48 81 5 4,455 207 58.61 1948–58
10   வால்ரர் ஹமொண்ட் 85 140 16 7,249 336* 58.45 1927–47

மூலம்: Cricinfo Statsguru. இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.

முதல் தரப் போட்டிகள்

தொகு
தர. மட்டையாளர் போ. ஆட்ட. ஆ.கா. ஓட்ட. அதி. சரா. காலம்
1   டான் பிராட்மன் 234 338 43 28,067 452* 95.14 1927–49
2   விஜய் மேர்ச்சன்ட் 150 234 46 13,470 359* 71.64 1929–51
3   ஜார்ஜ் ஹெட்லே 103 164 22 9,921 344* 69.86 1927–54
4   அஜய் சர்மா 129 166 16 10,120 259* 67.46 1984–2001
5   பில் போன்ஸ்போர்ட் 162 235 23 13,819 437 65.18 1920–34
6   பில் உட்ஃபுல் 174 245 39 13,388 284 64.99 1921–34
7   பத்தும் நிஸ்சன்கா 27 50 6 2,817 217 64.02 2016–present
8   சந்தனு சுக்வீகர் 85 122 18 6,563 299* 63.10 1987–2002
9   கே. சி. இப்ராகிம் 60 89 12 4,716 250 61.24 1938–50
10   ஹனுமா விஹாரி 76 120 14 9,965 262 59.82 2010–present

மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 50 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019

ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்

தொகு
தர. மட்டையாளர் போ. முறை. ஆ.கா. ஓட்ட. அதி. சரா. காலம்
1   ரயான் டென் டோசேட் 33 32 9 1,541 119 67.00 2006–11
2   விராட் கோலி 239 230 39 11,520 183 60.31 2008–present
3   பாபர் அசாம் 74 72 10 3,359 125* 54.17 2015–present
4   இமாம்-உல்-ஹக் 37 37 5 1,723 151 53.84 2017–present
5   மைக்கேல் பீவன் 232 196 67 6,912 108* 53.58 1994–2004
6   ஏ பி டி வில்லியர்ஸ் 228 218 39 9,577 176 53.50 2005–18
7   ஜோ ரூட் 143 135 21 5,856 133* 51.36 2013–present
8   ஜொனாதன் ட்ரொட் 68 65 10 2,819 137 51.25 2009–13
9   ஷாய் ஹோப் 69 64 9 2,785 170 50.63 2016–present
10   எம் எஸ் தோனி 350 297 84 10,773 183* 50.57 2004–present

மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sir Donald Bradman". Players and Officials. Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2006.