பாபர் அசாம்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

முகமது பாபர் அசாம் (Mohammad Babar Azam (உருது: محمد بابر اعظم; பிறப்பு: அக்டோபர் 15,1994) என்பவர் சர்வதேச பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர். இவர் பாக்கித்தானிய அணிக்காக மூன்றுவிதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணியின் தலைவராகவும் தற்போதைய பாக்கித்தான் அணியின் தலைவராக உள்ளார்.[1] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவிரைவாக 1,000 மற்றும் 2,000 ஓட்டங்களை எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.[2][3] முதல் 25 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் உலகசாதனை படைத்துள்ளார்.[4]

பாபர் அசாம்
2017 ஆம் ஆண்டின் வாகையாளர் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது பாபர் அசாம்
பிறப்பு15 அக்டோபர் 1994 (1994-10-15) (அகவை 28)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
பட்டப்பெயர்பாபி, பாப்சி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுவக்க மட்டையாளர்
உறவினர்கள்கம்ரான் அக்மல் (உறவினர்)
உமர் அக்மல் (உறவினர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 222)அக்டோபர் 13 2016 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு24 மே 2018 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 203)மே 31 2015 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபசெப்டம்பர் 21 2018 எ ஆப்கானித்தான்
ஒநாப சட்டை எண்56
இ20ப அறிமுகம் (தொப்பி 70)செப்டம்பர் 7 2016 எ இங்கிலாந்து
கடைசி இ20பஏப்ரல் 3 2018 எ மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்56
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே து ஒ ப ப இ ப அ
ஆட்டங்கள் 13 49 20 110
ஓட்டங்கள் 616 2,119 742 4,892
மட்டையாட்ட சராசரி 28.00 55.34 53.00 52.60
100கள்/50கள் 0/6 8/8 0/5 18/24
அதியுயர் ஓட்டம் 90* 125* 97* 142*
வீசிய பந்துகள் 633
வீழ்த்தல்கள் 12
பந்துவீச்சு சராசரி 46.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 26/– 11/– 52/–
மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ, செப்டம்பர் 21 2018

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_அசாம்&oldid=3785562" இருந்து மீள்விக்கப்பட்டது