ஜொனாதன் ட்ரொட்

ஜொனாதன் ட்ரொட் (Ian Jonathan Leonard Trott, பிறப்பு: ஏப்ரல் 22, 1981), இங்கிலாந்து அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜொனாதன் ட்ரொட்
Jonathan Trott1.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜொனாதன் ட்ரொட்
பட்டப்பெயர் பூகர்[1]
பிறப்பு 22 ஏப்ரல் 1981 (1981-04-22) (அகவை 38)
கெப்டவுன், தென்னாபிரிக்கா
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 645) ஆகத்து 20, 2009: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 211) ஆகத்து 27, 2009: எ அயர்லாந்து
சட்டை இல. 4
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 18 17 161 174
ஓட்டங்கள் 1600 844 10,748 5,962
துடுப்பாட்ட சராசரி 61.53 56.26 45.73 45.51
100கள்/50கள் 5/5 3/6 25/52 12/40
அதிக ஓட்டங்கள் 226 137 226 125*
பந்து வீச்சுகள் 114 165 4,358 1,338
இலக்குகள் 1 2 56 52
பந்துவீச்சு சராசரி 86.00 72.00 44.12 25.73
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/16 2/31 7/39 4/55
பிடிகள்/ஸ்டம்புகள் 9/- 5/– 151/– 57/–

பிப்ரவரி 2, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மேற்கோள்தொகு

  1. England's latest Ashes batsman, Channel4, Retrieved on 19 August 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொனாதன்_ட்ரொட்&oldid=2710333" இருந்து மீள்விக்கப்பட்டது