ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி

ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி (Y.S. Avinash Reddy, பிறப்பு: 27 அகத்து 1984) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019-ஆம் ஆண்டு இருந்து கடப்பா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17-ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அவினாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஆவார்.[1]

ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிகடப்பா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஆகத்து 1984 (1984-08-27) (அகவை 39)
புலிவேந்துலா கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Seventeenth Lok Sabha Members Bioprofile-Reddy, Shri Y. S. Avinash".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._எஸ்._அவினாஷ்_ரெட்டி&oldid=3926566" இலிருந்து மீள்விக்கப்பட்டது