வல்சாடு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

வல்சாடு மக்களவைத் தொகுதி (Valsad Lok Sabha constituency; முன்பு புல்சர் மக்களவைத் தொகுதி) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மத்திய அரசை அமைக்கும் என்று நம்பப்படுகிறது.[1]

வல்சாடு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, வல்சாத் மக்களவைத் தொகுதியில் குசராத்து மாநிலச் சட்டமன்றத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

தொகுதி எண் பெயர் இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி தலைமை (2019 இல்)
173 டாங்ஸ் பழங்குடியினர் டாங் விஜய்பாய் படேல் பாஜக பாஜக
177 வன்சதா பழங்குடியினர் நவ்சாரி அனந்த் படேல் ஐஎன்சி பாஜக
178 தரம்பூர் பழங்குடியினர் வல்சாடு அரவிந்த் படேல் பாஜக பாஜக
179 வல்சாத் பொது வல்சாடு பாரத் படேல் பாஜக பாஜக
180 பர்தி பொது வல்சாடு கனுபாய் தேசாய் பாஜக பாஜக
181 கப்ரடா பழங்குடியினர் வல்சாடு ஜித்துபாய் சவுத்ரி பாஜக பாஜக
182 உம்பர்காவ் பழங்குடியினர் வல்சாடு ராமன் பட்கர் பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1957 நானுபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967
1971 இந்திய தேசிய காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 உத்தம்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 அர்சூன்பாய் படேல் ஜனதா தளம்
1991 உத்தம்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1996 மணிபாய் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004 கிசன் பாய் வெசுடாபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 கே. சி. படேல் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 தவல்பாய் படேல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: வல்சாடு [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தவல்பாய் படேல் 7,64,226 56.13 5.12
காங்கிரசு ஆனந்த் பட்டேல் 5,53,522 40.66  7.48
நோட்டா நோட்டா 18,373 1.35 0.18
பசக மணாக்பாய் ஜட்ருபாய் சங்கர் 7,499 0.55 0.67
சுயேச்சை இராமன்பாய் கர்சன்பாய் பட்டேல் 6,745 0.50 N/A
சுயேச்சை சிராகுமார் பாரத்பாய் பட்டேல் 3,440 0.25 N/A
வாக்கு வித்தியாசம் 2,10,704 15.48 12.59
பதிவான வாக்குகள் 13,61,411 73.20 2.28
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Why Gujarat's Valsad Seat is the 'Gateway' to Delhi
  2. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0626.htm