அர்சூன்பாய் படேல்

இந்திய அரசியல்வாதி

அர்சூன்பாய் படேல் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் 1989 ஆம் ஆண்டில் ஜனதா தளத்தின் உறுப்பினராக குஜராத்தில் உள்ள புல்சரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் கிராமப்புற மேம்பாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இளைஞர்களை ஒருங்கிணைத்து பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களிடம் சமூகப் பொருளாதார கல்வி மேம்பாட்டு முன்னேற்றப் பணிகளில் ஈடுபடச் செய்தார்.[1]

அர்சூன்பாய் படேல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989-1991
முன்னையவர்உத்தம்பாய் படேல்
பின்னவர்உத்தம்பாய் படேல்
தொகுதிவல்சாத் (மக்களவைத் தொகுதி), குசராத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-02-10)10 பெப்ரவரி 1928
அரசியல் கட்சிஜனதா தளம்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Winning MP and Runner up from 1962 to till date from Bulsar Lok Sabha Constituency". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சூன்பாய்_படேல்&oldid=3452713" இலிருந்து மீள்விக்கப்பட்டது