தவல்பாய் படேல்
தவல் லட்சுமன்பாய் படேல் (Dhavalbhai Patel) என்பவர் ஓர் அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் குசராத்தின் நவ்சாரி, வன்ச்தாவின் ஜரி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வல்சாடு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். படேல் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர் [1][2][3]
தவல்பாய் படேல் | |
---|---|
மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | கே. சி. பட்டேல் |
தொகுதி | வல்சாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Quint, The (2024-06-04). "Valsad Election Result 2024 Live Updates: BJP's Dhaval Laxmanbhai Patel Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Valsad Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ Election Commission of India