கஜுராகா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

கஜுராகா மக்களவைத் தொகுதி (Khajuraho Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும். தற்போது இத்தொகுதி பன்னா மாவட்டம் முழுவதையும், சத்தர்பூர் மற்றும் கட்னி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

கஜுராகா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கஜுராகா மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சந்த்லா
ராஜ்நகர்
பவை
குன்னவுர்
பன்னா
விஜய்ராகவ்கட்
முட்வாரா
பகோரிபந்து
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்19,97,483[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
வி. த. சர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்தத் தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
49 சந்த்லா (ப. இ.) சத்தர்பூர் திலீப் அகிர்வார் பாஜக
50 ராஜ்நகர் அரவிந்த் பட்டேரியா பாஜக
58 பவை பன்னா பிரகலாத் லோதி பாஜக
59 குன்னவுர் (ப. இ.) இராஜேசு குமார் வர்மா பாஜக
60 பன்னா பிரிஜேந்திர பிரதாப் சிங் பாஜக
92 விஜய்ராகவ்கர் கட்னி சஞ்சய் பதக் பாஜக
93 முட்வாரா சந்தீப் ஜெய்ஸ்வால் பாஜக
94 பஹோரிபந்து பிரணாய் பிரபாத் பாண்டே பாஜக

1976-2008 இலிருந்து, கஜுராகோ மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம்
43 நிவாரி நிவாரி
44 ஜாத்தாரா திகம்கர்
45 கர்காபூர் (SC)
46 திகம்கர்
48 பிஜாவர் சத்தர்பூர்
49 சத்தர்பூர்
50 மகாராஜ்பூர் (SC)
51 சந்த்லா

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1957 இராம் சகாய் திவாரி இந்திய தேசிய காங்கிரசு[a]
மோதி லால் மாளவியா
1962 இராம் சகாய் திவாரி
1967 முதல் 1977 வரை செயல்பாட்டில் இல்லை
1967-1977 : Constituency defunct
1977 இலட்சுமி நாராயணன் நாயக் ஜனதா கட்சி
1980 வித்யாவதி சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 உமா பாரதி பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 சத்யவ்ரத்து சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
2004 இராமகிருஷ்ண குசுமரியா பாரதிய ஜனதா கட்சி
2009 ஜிதேந்திர சிங் புண்டேலா
2014 நாகேந்திரன் சிங்
2019 வி. த. சர்மா
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கஜுராகா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வி. த. சர்மா 7,72,774 67.75 +3.26
பசக கமலேசு குமார் 2,31,545 20.30 N/A
பார்வார்டு பிளாக்கு ஆர். பி. பிராஜ்பதி 50,011 4.40 N/A
நோட்டா (இந்தியா) நோட்டா 16,157 1.42 +0.43
வாக்கு வித்தியாசம் 5,41,229 47.45 +8.30
பதிவான வாக்குகள் 11,37,867 56.97
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Two-member seat

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. 19 December 2008. Archived from the original on 21 June 2009.

வெளி இணைப்புகள்

தொகு