திகம்கர் (சட்டமன்றத் தொகுதி)

திகம்கர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: टीकमगढ़ विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:043) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

திகம்கர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே. கே. ஸ்ரீவஸ்தவா உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள் தொகு