சத்தர்பூர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி

சத்தர்பூர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: छतरपुर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:051) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லலிதா யாதவ் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள் தொகு