ஜாத்தாரா (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஜாத்தாரா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:जतारा विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:044) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஜாத்தாரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகிர்வார் தினேஷ் குமார் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள் தொகு