தமோ மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)


தமோ மக்களவைத் தொகுதி (Damoh Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டது. இது தமோ மாவட்டம் முழுவதையும், சாகர் மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

தமோ
மக்களவைத் தொகுதி
Map
தமோ மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்தியோரி
ரேஹ்லி
பண்டா
மல்ஹாரா
பத்தாரியா
தமோ
ஜபேரா
கட்டா
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்19,25,314[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராகுல் லோதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, தமோ மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
38 தியோரி சாகர் பிரிஜ் பிகாரி படேரியா பாஜக
39 ரேஹ்லி கோபால் பார்கவா பாஜக
42 பண்டா வீரேந்திர சிங் லோதி பாஜக
53 மல்ஹாரா சத்தர்பூர் பாகின் ராம்சியா பாரதி இதேகா
54 பத்தாரியா தமோ லக்கான் படேல் பாஜக
55 தமோ ஜெயந்த் குமார் மலையா பாஜக
56 ஜபேரா தர்மேந்திர சிங் லோதி பாஜக
57 கட்டா (ப/இ) உமா தேவி கதிக் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 சகோத்ராபாய் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1967 மணிபாய் ஜே. படேல்
1971 வராக கிரி சங்கர் கிரி
1977 நரேந்திர சிங் யாதவேந்திர சிங் ஜனதா கட்சி
1980 பிரபுநாராயண் ராம்தன் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 தால் சந்திர ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு
1989 லோகேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 இராமகிருஷ்ண குசுமரியா
1996
1998
1999
2004 சந்திரபன் பாய்
2009 சிவராஜ் லோதி
2014 பிரகலாத் படேல்
2019
2024 இராகுல் சிங் லோதி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தமோ[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராகுல் சிங் லோதி 709768 65.18
காங்கிரசு தர்வார் சிங் லோதி 303342 27.86
பசக கோவர்த்தன் ராய் 21404 1.97
நோட்டா (இந்தியா) நோட்டா 7833 0.72
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 1088944 56.48  9.35
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS127.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமோ_மக்களவைத்_தொகுதி&oldid=4025159" இலிருந்து மீள்விக்கப்பட்டது