பண்டா (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பண்டா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:बण्डा विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:042) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

பண்டா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஹர்வன்ஸ் சிங் ராத்தூர் உள்ளார்.[4][5]

மேற்கோள்கள் தொகு