தமோ
தமோ (Damoh), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மத்திய கிழக்கில் உள்ள தமோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில் தமோ நகரம் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 595 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தமோ | |
---|---|
நகரம் | |
ஜெயின் கோயில்கள், குண்டல்பூர் வர்தமான் ஏரி அருகில் | |
ஆள்கூறுகள்: 23°50′N 79°27′E / 23.84°N 79.45°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | தமோ |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தமோ மாநகராட்சி |
• மேயர் | மஞ்சு ராய் |
• மக்களவை உறுப்பினர் | பிரகலாத் சிங் படேல்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,306.00 km2 (2,820.86 sq mi) |
ஏற்றம் | 595 m (1,952 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,39,561 |
• அடர்த்தி | 148/km2 (380/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 470661 |
தொலைபேசி குறியீடு | 07812 |
வாகனப் பதிவு | MP-34 |
பாலின விகிதம் | 913 ♂/♀ |
எழுத்தறிவு | 86.18% |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 44 வார்டுகளும்,28,274 வீடுகளும் கொண்ட தமோ நகரத்தின் மக்கள் தொகை 1,39,561 ஆகும். அதில் ஆண்கள் 72,869 மற்றும் பெண்கள் 66,692 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16972 (12%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 27,610 மற்றும் 2,886 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.84, இசுலாமியர் 14.79%, பௌத்தர்கள் , சமணர்கள் 4.83%, சீக்கியர்கள் 0.63%, கிறித்தவர்கள் 0.82% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]
இரயில் நிலையம்
தொகுதட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், தமோ நகரம் (1981–2010, extremes 1970–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.3 (91.9) |
37.2 (99) |
41.0 (105.8) |
45.2 (113.4) |
49.8 (121.6) |
46.6 (115.9) |
42.6 (108.7) |
38.4 (101.1) |
38.2 (100.8) |
39.2 (102.6) |
37.0 (98.6) |
32.0 (89.6) |
49.8 (121.6) |
உயர் சராசரி °C (°F) | 25.2 (77.4) |
28.9 (84) |
33.7 (92.7) |
39.1 (102.4) |
42.4 (108.3) |
39.3 (102.7) |
32.7 (90.9) |
30.8 (87.4) |
31.7 (89.1) |
33.1 (91.6) |
30.1 (86.2) |
25.9 (78.6) |
32.7 (90.9) |
தாழ் சராசரி °C (°F) | 8.5 (47.3) |
11.9 (53.4) |
17.1 (62.8) |
22.3 (72.1) |
26.8 (80.2) |
26.8 (80.2) |
24.5 (76.1) |
23.6 (74.5) |
22.9 (73.2) |
19.0 (66.2) |
13.8 (56.8) |
9.1 (48.4) |
18.9 (66) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 0.5 (32.9) |
1.6 (34.9) |
7.0 (44.6) |
14.6 (58.3) |
19.0 (66.2) |
19.8 (67.6) |
18.0 (64.4) |
19.0 (66.2) |
15.0 (59) |
10.5 (50.9) |
5.0 (41) |
2.5 (36.5) |
0.5 (32.9) |
மழைப்பொழிவுmm (inches) | 11.6 (0.457) |
17.8 (0.701) |
8.4 (0.331) |
3.7 (0.146) |
8.6 (0.339) |
119.4 (4.701) |
305.4 (12.024) |
435.1 (17.13) |
181.4 (7.142) |
32.7 (1.287) |
13.8 (0.543) |
7.7 (0.303) |
1,145.6 (45.102) |
% ஈரப்பதம் | 67 | 60 | 48 | 37 | 38 | 55 | 79 | 84 | 81 | 65 | 60 | 65 | 61 |
சராசரி மழை நாட்கள் | 1.1 | 1.6 | 0.8 | 0.4 | 0.7 | 6.2 | 12.8 | 15.7 | 8.1 | 1.8 | 0.8 | 0.7 | 50.6 |
ஆதாரம்: India Meteorological Department[4][5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member of Parliament Damoh: Prahlad Singh Patel".
- ↑ Damoh Population, Religion, Caste, Working Data Damoh, Madhya Pradesh - Census 2011
- ↑ Damoh railway station
- ↑ "Station: Damoh Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 223–224. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M116. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: தமோ
- Damoh website
- Damoh News website பரணிடப்பட்டது 2022-12-09 at the வந்தவழி இயந்திரம்