சிமோகா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
சிமோகா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதி. இது கர்நாடகத்தின் 28 தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
சிவமொக்கா | 111 | சிவமொக்கா ஊரகம் | பட்டியல் சாதியினர் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | சாரதா பூரயா நாயக் | |
112 | பத்ராவதி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. கே. சங்கமேஸ்வரா | ||
113 | சிவமொக்கா | பொது | பாரதிய ஜனதா கட்சி | சன்னபசப்பா | ||
114 | தீர்த்தஹள்ளி | பொது | பாரதிய ஜனதா கட்சி | ஆரக ஞானேந்திரா | ||
115 | சிகாரிபுரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | விஜயேந்திர எடியூரப்பா | ||
116 | சோரபா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | எஸ். மது பங்காரப்பா | ||
117 | சாகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. கே. கோபாலகிருஷ்ண பேளூர் | ||
உடுப்பி | 118 | பைந்தூரு | பொது | பாரதிய ஜனதா கட்சி | குருராஜ் செட்டி கண்டிஹோளே |
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1996: சாரெகொப்பா பங்காரப்பா, இந்திய தேசிய காங்கிரசு
- 1998: அயனூர் மஞ்சுநாத், பாரதிய ஜனதா கட்சி
- 1999: சாரெகொப்பா பங்காரப்பா, இந்திய தேசிய காங்கிரசு
- 2004: சாரெகொப்பா பங்காரப்பா, பாரதிய ஜனதா கட்சி
- 2005: சாரெகொப்பா பங்காரப்பா, சமாஜ்வாதி கட்சி
- 2009: பி. ஒய். ராகவேந்திரா, பாரதிய ஜனதா கட்சி
- 2014: பி. எஸ். எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சி
சான்றுகள்
தொகு- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)
- தேர்தல் முடிவுகள் - இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம்