சோரபா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சோரபா சட்டமன்றத் தொகுதி (Soraba Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 116 ஆகும்.[2][3]

சோரபா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 116
சிவமொக்கா மாவட்டத்தில் சோரபா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிவமொக்கா
மக்களவைத் தொகுதிசிவமொக்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எஸ். மது பங்காரப்பா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 சாரெகொப்பா பங்காரப்பா சங்கத சோசலிசக் கட்சி
1972 சோசலிசக் கட்சி
1978 இந்திரா காங்கிரஸ்
1983 ஜனதா கட்சி
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 கர்நாடக காங்கிரஸ் கட்சி
1996[i] எஸ். குமார் பங்காரப்பா
1999 இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008 ஹெச். ஹாலப்பா பாரதிய ஜனதா கட்சி
2013 எஸ். மது பங்காரப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018[5] எஸ். குமார் பங்காரப்பா பாரதிய ஜனதா கட்சி
2023[1][6] எஸ். மது பங்காரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. எஸ். பங்காரப்பா, 27 மே 1996இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சோரபா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 26 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சோரபா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரபா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3744574" இலிருந்து மீள்விக்கப்பட்டது