சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Shimoga Rural Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது சிமோகா மாவட்டத்தில் உள்ள தொகுதியாகும். இத்தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிமோகா |
மக்களவைத் தொகுதி | சிமோகா |
மொத்த வாக்காளர்கள் | 2,11,546[2][needs update] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சாரதா பூரயா நாயக்[1] | |
கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008 | கே. ஜி. மாரசாமி | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | சாரதா பூரியானிக் | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2018 | கே. பி. அசோக் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | சாரதா பூரயா நாயக்[1][3] | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | கே. பி. அசோக் நாயக் | 69,326 | 40.25 | ||
ஜத(ச) | சாரதா புரியா நாயக் | 65,549 | 38.06 | ||
காங்கிரசு | மரு. சிறீனிவாசு காரியானா | 33,493 | 19.44 | ||
நோட்டா | நோட்டா | 1,328 | 0.77 | ||
வாக்கு வித்தியாசம் | 3,777 | ||||
பதிவான வாக்குகள் | 1,72,248 | 81.42 | |||
பா.ஜ.க gain from ஜத(ச) | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 19 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.