ஆரக ஞானேந்திரா

இந்திய அரசியல்வாதி

ஆரக ஞானேந்திரா (Araga Jnanendra) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவர். இவர் கருநாடகாவின் தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராவார்.

ஆரக ஞானேந்திரா
மைசூர் காகித ஆலையின் தலைவர் [1]
பிரதமர்சூன் 4 2008
தொகுதிதீர்த்தஹள்ளி, சிவமொக்கா[2]
தீர்த்தஹள்ளி, சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1994[3]–2008
முன்னையவர்டி பி சந்திரகவுடா
பின்னவர்கிம்மனே ரத்னாகர்
தீர்த்தஹள்ளி, சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்கிம்மனே ரத்னாகர் [1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஆரக ஞானேந்திரா

1953
ஹிசானா, அரகா, தீர்த்தஹள்ளி
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதாக் கட்சி [4]
துணைவர்பிபுல்லா
பிள்ளைகள்அபிநந்தன் ஹெச்.ஜே, அனன்யா ஹெச்.ஜே.
வாழிடம்(s)குடேகொப்பா, தீர்த்தஹள்ளி[5]
முன்னாள் கல்லூரிகுவெம்பு பல்கலைக்கழகம்
தொழில்வேளாண்மை, அரசியல்
இணையத்தளம்http://www.aragajnanendra.com

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர், 1953 ஆம் ஆண்டில் தீர்த்தஹள்ளி வட்டத்திலுள்ள அரகா கிராமமான ஹிசானாவில் பிறந்தார்.. எம்.எஸ் நினைவு பொதுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்வதற்கு முன்பு கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சிவமோகாமா நிலக் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். [6]

அரசியல் வாழ்க்கை தொகு

1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இவர் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7]

1986 ஆம் ஆண்டில் மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் கிருஷி ஸ்தாயி சமிதியின் தலைவராகவும் பணியாற்றினார். 1989 ல் இவர் மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7] இவர் இறுதியாக 1994 இல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

1991 இல் தொடங்கி சிவமோகா பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றினார்.

1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] ஆனால் 2009 இல் இவர் தேர்தலில் தோற்றார். [8]

2009 ஆம் ஆண்டில் பத்ராவதி, மைசூர் காகித ஆலையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013 ல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். [9] [10]

2018 ல் சட்டமன்றத் தேர்தலில் 22000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [11] [12]

மேற்கோள்கள் தொகு

  1. "About Us > Management Team". Mpm.co.in. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
  2. "Shimoga District - NIC SHIMOGA". Archived from the original on 2013-08-23. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  3. "State Elections 2004 - Partywise Comparison for 163 - Tirthahalli Assembly Constituency". Archived from the original on 2018-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  4. "Bharatiya Janata Party". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  5. "ARAGA JNANENDRA(Bharatiya Janata Party(BJP)):Constituency- Tirthahalli(SHIMOGA) - Affidavit Information of Candidate:". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
  6. "Araga Jnanendra(Bharatiya Janata Party(BJP)):Constituency- TIRTHAHALLI(SHIMOGA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  7. 7.0 7.1 7.2 "Tirthahalli Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  8. "Tirthahalli Election Results 2018 Live Updates (Thirthahalli): BJP Candidate Araga Jnanendra Wins". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  9. "Tirthahalli Election Results 2018 Live Updates (Thirthahalli): BJP Candidate Araga Jnanendra Wins". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  10. "In The Times Of Big Fat Weddings, Karnataka's BJP MLA Weds Son In A Simple Mass Marriage". The Logical Indian (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  11. "Will not lobby for Ministerial position: Araga Jnanendra". https://www.thehindu.com/news/national/karnataka/will-not-lobby-for-ministerial-position-araga-jnanendra/article30279246.ece. 
  12. Mahesh (2018-05-15). "ತೀರ್ಥಹಳ್ಳಿದಲ್ಲಿ ಅರಳಿದ ಕಮಲ, ಅರಗ ಜ್ಞಾನೇಂದ್ರಗೆ ಗೆಲುವು". kannada.oneindia.com (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரக_ஞானேந்திரா&oldid=3744154" இலிருந்து மீள்விக்கப்பட்டது