சிகாரிபுரா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிகாரிபுரா சட்டமன்றத் தொகுதி (Shikaripura Assembly constituency) என்பது தென்னிந்தியாவில் உள்ள கருநாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தொகுதி சிகாரிபூர் நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சிமோகா மக்களவைத் தொகுதியின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சிகாரிபுரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 115
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிமோகா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிமோகா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,84,956
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பி. ஒய். விஜயேந்திரா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 வீரப்பா இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜி.பசவண்ணப்பா சம்யுக்தா சோசலிச கட்சி
1972 கே.யெங்கடப்பா இந்திய தேசிய காங்கிரசு
1978
1983 பி. எஸ். எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சி
1985
1989
1994
1999 பி. என். மகாலிங்கப்பா இந்திய தேசிய காங்கிரசு
2004 பி. எஸ். எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 கருநாடக சனதா கட்சி
2014 பி. வை. ராகவேந்திரா பாரதிய ஜனதா கட்சி
2018 பி. எஸ். எடியூரப்பா
2023 விஜயேந்திர எடியூரப்பா[1]

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிகாரிபுரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பி. ஒய். விஜயேந்திரா 81,810
சுயேச்சை எசு. பி. நாகராஜ கவுடா 70,802
காங்கிரசு ஜி. பி. மலதேசு 8101
சுயேச்சை இம்தியாசு அ அத்தார் 2944
நோட்டா நோட்டா 688
வாக்கு வித்தியாசம் 11008 22.85
பதிவான வாக்குகள் 1,54,883 82.27
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிகாரிபுரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பி. எஸ். எடியூரப்பா 86,983 56.16
காங்கிரசு கோனி மாலதேஷா 51,586 33.31
ஜத(ச) எச்.டி. பலேகர் 13,191 8.52
ஆஆக சந்திரகாந்தா எஸ். ரேவணகர் 693 0.45
சுயேச்சை வினய் கே.சி.ராஜாவத் 459 0.30
நோட்டா நோட்டா 903 0.58
வாக்கு வித்தியாசம் 35,397 22.85
பதிவான வாக்குகள் 1,54,883 82.27
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு