பி. வை. ராகவேந்திரா
பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1973) 14 வது கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]
B. Y. Raghavendra | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1st | |
முன்னையவர் | சாரெகொப்பா பங்காரப்பா |
பின்னவர் | B. S. Yeddyurappa |
தொகுதி | சிமோகா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஆகத்து 1973 Shikaripura, சீமக்கா, கருநாடகம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | Thejaswini |
பிள்ளைகள் | 2 sons |
வாழிடம் | சீமக்கா[1] |
முன்னாள் கல்லூரி | BBM |
As of 17 May, 2009 |
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் எச்.சி.சந்தவீரப்பாவை தோற்கடித்தார்.
15-வது மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சரேகொப்ப பானாரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு 52,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]
ராகவேந்திரா சிமோகாவின் பிஇஎஸ் தொழில் நுட்பம் மற்றும் நிருவாக சாா்ந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ராகவேந்திர கர்நாடகாவின் ஆதிக்கம் கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவா் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் இறந்த மைத்ரேத்வியின் மகன் ஆவார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Shri B. Y. Raghavendra {{!}} BJP Karnataka". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ [1]
- ↑ "The Hindu : National : Big win for BJP in Karnataka". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.